ஆரம்ப
கைத்தொழில் அமைச்சர் கௌரவ தயா கமகே அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியினூடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை பயனபடுத்தி கல்முனை
பிரதேசத்திலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு பொருட்கள் மற்றும் வாழ்வாதார பொருட்கள் வழங்கும்
நிகழ்வு கல்முனை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எம்
எச்.எம். கனி அவர்களின் தலைமையில் இன்று இடம் பெற்றது
இந்நிகழ்வில்
பெற்றோலிய வளங்கள்
அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனோமா கமகே கல்முனைத்
தொகுதி ஐக்கிய தேசியக்கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.அப்துல் றஸாக் உள்ளிட்ட
கல்முனை பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment