மட்டக்களப்பு
உயர்தொழில்நுட்ப நிறுவனம் இன்று காலை உயர்கல்வியமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல அவர்களால்
திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஞா.ஸ்ரீநேசன் சீ.யோகேஸ்வரன்
திகாமடுல்ல மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன்
இராஜாங்க அமைச்சர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா
மட்டக்களப்கு மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர்
மௌலானா உயர்தொழில் நுட்பவியல் நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் ஈ. ஹிலாரி சில்வா மட்டக்களப்பு உயர் தொழில்நுட்பவியல் இணைப்பாளர்
செ.ஜெயபாலன் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment