கிழக்கு
மாகாண ஆளுநர் கலாநிதி எம் எல் ஏ எம் .ஹிஸ்புழ்ழாஹ்
அவர்களின் விஷேட வேலைத்திட்டமான தந்தையை இழந்த தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மாணவ மாணவிகளுக்கு மாதாந்தம் 500 ரூபாவை அவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக வைப்பிலிடும் திட்டத்திற்கு ஆளுநரின் செலவீனங்களுக்காக இந்த வருடம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து சுமார் ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாயினை ஆளுநரின் விஷேட பணிப்புரைக்கமைய ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது
தொடர்பான உத்தியோகபூர்வ விண்ணப்பங்கள் சகல வலய கல்வி பணிமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேற் குறிப்பிட்ட வேலைத்திட்டம் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது ...
மாதிரி
விண்ணப்ப படிவங்கள் இணைக்கப்பட்டுள்ளது !
Post a Comment